தரமான உள்ளீடுகள்
நம்பகமான விதைகள், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்புத் தீர்வுகள்.
நவீன தொழில்நுட்பம், தரமான உள்ளீடுகள் மற்றும் நிலையான விவசாயத் தீர்வுகள் மூலம் இலங்கை விவசாயிகளின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறோம்.
சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து பண்ணை செயல்திறனை உயர்த்துவது வரை ஒரே இடத்தில் முழுமையான ஆதரவு.
நம்பகமான விதைகள், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்புத் தீர்வுகள்.
பயிரின் தேவைக்கேற்ப செயல்திறன் மிக்க நீர்ப்பாசன அமைப்புகள்.
சூரியசக்தி, automation மற்றும் precision agriculture தீர்வுகள்.
பண்ணை திட்டமிடல், மேலாண்மை மற்றும் நடைமுறைப் பயிற்சி.
கிளிநொச்சியை மையமாகக் கொண்டு, புதிய எண்ணங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எளிதாகக் கொண்டு செல்கிறோம்.
ஆரோக்கியமான விளைச்சலுக்கான தரமான விதைத் தெரிவுகள்.
பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கேற்ற ஊட்டச்சத்து தீர்வுகள்.
நீரை திறமையாகப் பயன்படுத்தும் முழுமையான உபகரணங்கள்.
நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் நவீன இயந்திரங்கள்.
விவசாயியின் தேவையை அறிந்து, சரியான நேரத்தில் சரியான தீர்வை வழங்குவதே எங்கள் அணுகுமுறை.
உங்கள் நிலம், பயிர் மற்றும் தேவையைப் பகிருங்கள். பொருத்தமான தீர்வை பரிந்துரைக்கிறோம்.